பொங்கல் 2022 - பொங்கல் வைக்க வேண்டிய நல்ல நேரம் & வழிபடும் முறை | Auspicious time for Pongal 2022

शेयर करें
एम्बेड करें
 • 10/01/2022 को प्रकाशित
 • 1st time with my family in INclips | Pongal Celebration with my Family | Desa Mangaiyarkarasi family
  inclips.net/video/500EiQg7D6A/वीडियो.html  பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்கும் முறை, எளிய முறையில் பொங்கல் வைக்கும் முறை, பொங்கல் வைப்பதன் தாத்பரியம், சூரிய பொங்கல் மற்றும் தை பொங்கல் வைக்கும் நேரம் மற்றும் முறை, குடும்ப மகிழ்ச்சிக்கு எப்படி பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என பல்வேறு தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

  இந்தப் பதிவைப் பார்த்து அனைவரும் பயனடையுங்கள்.

  - ஆத்ம ஞான மையம்

टिप्पणियाँ • 899

 • Athma Gnana Maiyam
  Athma Gnana Maiyam  7 दिन पहले +99

  ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

  • vikram vikram
   vikram vikram 6 दिन पहले

   Same t u amma

  • vikram vikram
   vikram vikram 6 दिन पहले

   Same t u amma

  • Miyaw Kutty🐁🐈
   Miyaw Kutty🐁🐈 6 दिन पहले

   🌾🌾🌾🌾Happy 🌾🌾🌾🌾 Pongal 🌾🌾🌾🌾

  • YellowWillow
   YellowWillow 6 दिन पहले

   inclips.net/video/hkhx-Z7HjEo/वीडियो.html

  • SyntaxError
   SyntaxError 6 दिन पहले

   Fun pongal making video

   inclips.net/video/j-AJwb-cGnE/वीडियो.html

 • Bribe
  Bribe 7 दिन पहले +5

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா அவர்கள்

 • KATTUROSA MEMES
  KATTUROSA MEMES 7 दिन पहले +18

  Comment படிக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 💖💖💖.

 • Manju 2020
  Manju 2020 9 दिन पहले

  You explaination is very apt and we are able to understand easily. Thank you so much Amma 🙏🏼

 • Arts Arts
  Arts Arts 8 दिन पहले +1

  வணக்கம் அம்மா, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும், மற்றும் ஆத்ம ஞான மைய குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா. 💐

 • Bhavani Mahendra
  Bhavani Mahendra 8 दिन पहले

  Wish you and everyone in your family and AGM team members a Happy Pongal Amma 🙏🙏🙏🙏

 • Sivasakthi Pranav
  Sivasakthi Pranav 8 दिन पहले

  Advance Happy Pongal ma nd also to your family.😊😊I Pray to God.He blesses all for a good health nd happy life ma. You Bless me nd all..pls put your pongal video with your family..🤗🤗

 • Nishok Varshaan
  Nishok Varshaan 7 दिन पहले

  Dear Madam, Thanks for your kind information. I am unmarried. As you told, I lit the deepam by using manjal thiri in all 30 days of markali. I did this at 5:30 am. Thanks

 • Saravana Selvi
  Saravana Selvi 8 दिन पहले +3

  நன்றி சகோதரி. உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உலக உயிர்கள் அனைவருக்கும்
  இறையருளால் உடல் நலம்

 • Varshini Mahesh
  Varshini Mahesh 7 दिन पहले +3

  Thanks sister.most use full instructions 🙏 Happy Pongal 🥰

 • murugadass machingal murugadass
  murugadass machingal murugadass 7 दिन पहले

  Wishes 💕for a HAPPY PONGAL TO YOU AND ALL OF YOUR TEAM AND family 👪members 😀😊❤💙.

 • Dhamayanthi Dhami
  Dhamayanthi Dhami 7 दिन पहले +4

  பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா🙏

 • Sun Madhavi
  Sun Madhavi 7 दिन पहले +1

  Thank you for your clear explanation 😊

 • kalai Prabhu
  kalai Prabhu 8 दिन पहले +2

  Happy Pongal Amma and to ur family ....God bless u Amma...

 • Mari Appan
  Mari Appan 9 दिन पहले +4

  அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பதார்க்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • geetha viji
  geetha viji 7 दिन पहले

  Advance happy pongal wishes to u and Ur family amma. Always keep smiling like this and put lots of videos

 • babu bharathi
  babu bharathi 7 दिन पहले +3

  பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🙏

 • V G SUBRAMANIAN
  V G SUBRAMANIAN 8 दिन पहले +1

  Wishingyou happy Pongal for you and your family members 🙏🙏🙏🙏🙏

 • Aumganesh Ganesh
  Aumganesh Ganesh 8 दिन पहले +1

  Thank you Amma. Ponggal wishes to you and family 🙏🙏🙏

 • Durga Selvaraj
  Durga Selvaraj 7 दिन पहले +3

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • Kishore Kumar
  Kishore Kumar 8 दिन पहले +1

  தை பொங்கள் கொண்டாட இருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கள் தின நல் வாழ்த்துகள்.

 • Kala Krishnan
  Kala Krishnan 8 दिन पहले +2

  நாங்களும் சூரிய பொங்கலை தான் நினைத்தோம். நீங்கள் சொல்வதை கேட்டு உறுதி யாக சூரிய பொங்கலை கொண்டாடுகிறோம் அம்மா நன்றி நன்றி நன்றி

 • Kavitha Suriya
  Kavitha Suriya 7 दिन पहले +2

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤

 • Maheswaran
  Maheswaran 9 दिन पहले +7

  கருங்காலி கட்டை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  அதை பூஜையறையில் வைக்கலாமா?

  தண்ணீரில் கருங்காலி கட்டையை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

  அதை bracelet, pendent, keychain போன்ற வகையில் உபயோகிக்கலாமா?

  • pattu Raji vlogs
   pattu Raji vlogs 9 दिन पहले

   ஆமாம் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

 • Suja Subha
  Suja Subha 7 दिन पहले +2

  அப்பா ஆதித்ய பகவானே அனைவருடைய வாழ்விலும் நன்மைகள் பெருகிட வணங்குகிறோம். 🙏🙏

 • Shreeja vlogs
  Shreeja vlogs 7 दिन पहले +1

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் சகல செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க வளமுடன் 🙏

 • Priya Kannan
  Priya Kannan 8 दिन पहले

  Thank you so much Akka... Advance Happy Pongal wishes to you an ur Family too....

 • SUPRIYA
  SUPRIYA 8 दिन पहले +2

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐🎉👍

 • Sumithra Raja
  Sumithra Raja 8 दिन पहले +3

  வணக்கம் சகோதரி, நேற்றியிருந்தே பொங்கல் பண்டிகை தேதி பற்றிய குழப்பம் இருந்தது. இந்த குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கு நன்றி.

 • Lakshmy 9843
  Lakshmy 9843 7 दिन पहले +4

  Happy ponggal mom🙏

 • Priya Dharshu
  Priya Dharshu 7 दिन पहले +2

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.

 • pirashanthan
  pirashanthan 7 दिन पहले +5

  உங்களின் மூலமாக இறைவனை உணர்கிறேன் நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 தங்களுடைய ஆன்மீக பணிக்கு தலை வணங்குகிறேன்

 • Sathyasaisaran S
  Sathyasaisaran S 8 दिन पहले

  Thank u so much mam, very clear explanation

 • Maharani K
  Maharani K 8 दिन पहले +2

  நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • Anki Venki
  Anki Venki 9 दिन पहले +1

  Happy pongal amma. Thank you so much amma🙏

 • Ramachandra Pillai
  Ramachandra Pillai 8 दिन पहले +1

  My doubt cleared mam thank you ☺️

 • yb123 yb
  yb123 yb 8 दिन पहले

  Thanks magale. Wish you and your family happy pongal. God bless you all. Valga nalamudan valamudan.

 • Hema Vathi
  Hema Vathi 8 दिन पहले +1

  Happy pongal to u and ur family mam. Waiting for one week I got it. Thank u mam.

 • Vithya.n Vithya muthu
  Vithya.n Vithya muthu 7 दिन पहले +2

  பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏

 • Sivagami Muniandy
  Sivagami Muniandy 9 दिन पहले

  🙏🏼...vanakam amma
  Nandri ma....
  Advance happy pongal valtukal..
  🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

 • Tamil enn uyir moochu
  Tamil enn uyir moochu 7 दिन पहले +1

  Happy pongal madam I really admire and inspiration for your speech

 • Sathya Sathya
  Sathya Sathya 7 दिन पहले +2

  Happy Pongal amma🙏🙏🙏

 • mnskmnsk mnsk
  mnskmnsk mnsk 7 दिन पहले

  Happy pongal Amma💖💖

 • V .T . Vikas 7 C
  V .T . Vikas 7 C 7 दिन पहले +2

  அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • om mythili
  om mythili 8 दिन पहले +1

  வணக்கம் அம்மா
  தங்களுக்கும் ஆத்மா ஞான மையம் குழு உறுப்பினர்களுகும் என் மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

 • Shanthi Guna
  Shanthi Guna 8 दिन पहले +3

  நன்றி மா. அருமையா புரியும்படி சொன்னீங்க. உங்க பதிவ கேட்கும்போதே பொங்கல் வந்துட்ட. சந்தோஷம் வந்துவிட்டது. உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா.

 • Saravanan V
  Saravanan V 8 दिन पहले +2

  அம்மா அவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • Alli T
  Alli T 5 दिन पहले +1

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤❤ 🙏🙏🙏🙏

 • UMA PRABAKAR
  UMA PRABAKAR 8 दिन पहले +1

  மிக்க நன்றி அம்மா.உங்களுக்கும் ஆத்ம ஞான மைய அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா.🌹🌹🌹

 • Soundar Vinoth
  Soundar Vinoth 8 दिन पहले

  Happy pongal amma 🙏🎊💐

 • THIRUMATHI YOUTUBE CHANNEL
  THIRUMATHI YOUTUBE CHANNEL 8 दिन पहले +7

  நன்றி அம்மா உங்கள் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் இனிய தைதிருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

 • Savita Baskaran
  Savita Baskaran 7 दिन पहले +1

  நன்றி🙏🏻
  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🏻

 • K Nageswari
  K Nageswari 7 दिन पहले +1

  நன்றி சகோதரி 🙏🏻 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தை திரு நாளாம் பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🏻💐

 • usha jai
  usha jai 7 दिन पहले +1

  Happy pongal to you and your family sister

 • Priyanga jeyakumar
  Priyanga jeyakumar 7 दिन पहले

  Happy Pongal god Bless you and your family.

 • R. jeevika R. hari
  R. jeevika R. hari 8 दिन पहले

  Happy pongal Amma 💐💐

 • SOBA SRI
  SOBA SRI 7 दिन पहले

  Happy pongal amma 😍😍😍😍

 • Bala Murali
  Bala Murali 9 दिन पहले

  Happy pongal in advance Amma 🙏

 • Brapakaran Brapakaran
  Brapakaran Brapakaran 8 दिन पहले +1

  அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

 • RAMYA NAREN
  RAMYA NAREN 7 दिन पहले +4

  நல்ல நேரம்(start 4.04)🙏🙏

 • Vijay constructions HOSUR
  Vijay constructions HOSUR 7 दिन पहले +2

  தெளிவான உரைக்கு நன்றி மா

 • MGKUGHAN RAJ
  MGKUGHAN RAJ 9 दिन पहले

  உங்களுக்கும் உங்கள் குடும்பதிற்கும் எனது அன்பார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏

 • Revathy Shankar
  Revathy Shankar 8 दिन पहले

  Happy pongal day to you and ur family ji🙏👌😍💐⭐️🍎🤩💖👏🙌super 🙏thank you 🙏happy Makara shankarandhi day🌞

 • E KOTTEESWARI
  E KOTTEESWARI 8 दिन पहले

  Happy pongal Amma 🙏🙏🙏🙏🙏

 • Admin Lo To
  Admin Lo To 9 दिन पहले +150

  சூரியபகவானே இந்த வருடம் 2022 ஆம் ஆண்டு கொரானா மற்றும் எந்தவித நோய்களும் பரவாமல் உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான தை பொங்கலாக அமையவேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

 • Pushpa Latha
  Pushpa Latha 7 दिन पहले +3

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

 • Shanmukkani Velusamy
  Shanmukkani Velusamy 8 दिन पहले +1

  Advance Happy Pongal 🙏🏻

 • Karuppaiah Jothimani
  Karuppaiah Jothimani 7 दिन पहले +1

  Happy pongal amma🥰😘😍to all

 • Babu Veera
  Babu Veera 7 दिन पहले +2

  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா

 • Anandhavalli Anandhavalli
  Anandhavalli Anandhavalli 7 दिन पहले +2

  அருமை சகோதரி Happy pongal

 • Valarmathi Udayakumar
  Valarmathi Udayakumar 9 दिन पहले +2

  Eniya Pongal thirunall vazhugal to all my athma ganan Maiyam channel viewers members💐💐

 • Palanisamy Palanisamy
  Palanisamy Palanisamy 9 दिन पहले

  Advance happy pongal amma 🥰🥰

 • Jansirani Vijaya
  Jansirani Vijaya 8 दिन पहले

  சகோதரி தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹❤

 • tamil Ayyappan
  tamil Ayyappan 7 दिन पहले +2

  இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அம்மா

 • Gowthami Sathya
  Gowthami Sathya 8 दिन पहले

  அம்மா உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

 • Kalaimathi Gunasekaran
  Kalaimathi Gunasekaran 8 दिन पहले +1

  அம்மா
  பொங்கல் நல்வாழ்த்துக்கள் , நாங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது எங்கள் வழக்கம் அம்மா
  உங்கள் ஆசிர்வாத த்திற்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

 • Padmavathi D Padma
  Padmavathi D Padma 8 दिन पहले

  Thankyou mam. Wish you tha same. Wish you happy pongal to you and your family. 🙏🙏🙏

 • ANITHA SHRI
  ANITHA SHRI 8 दिन पहले +3

  அம்மா வீட்டிற்குள் ஊஞ்சல் அமைக்கலாம கூடாத என்று கூறுங்கள் அம்மா

 • K Rajaratnam
  K Rajaratnam 8 दिन पहले

  Very helpful information, thanks very much!

 • Shamili . S
  Shamili . S 9 दिन पहले +1

  நன்றி சகோதரி 🙏 இனிய பொங்கல்வாழ்த்துக்கள் 🙏

 • jkanthan shan
  jkanthan shan 8 दिन पहले

  Hari om jay gurudev maharaj blessing to you and everyone
  Happy ponggal wishes

 • Gowthami B
  Gowthami B 7 दिन पहले

  Happy Pongal❤️❤️❤️

 • Lakshmi Krishnan
  Lakshmi Krishnan 7 दिन पहले +3

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • Revathi Muthu
  Revathi Muthu 8 दिन पहले

  Happy pongal to ur family amma

 • Priya Dharshini
  Priya Dharshini 9 दिन पहले +1

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏

 • Seetha T
  Seetha T 7 दिन पहले +1

  Thank you so much mam🥰

 • SK SARAN BOSS
  SK SARAN BOSS 9 दिन पहले

  நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா

 • Sri Vidhya
  Sri Vidhya 8 दिन पहले +1

  நன்றி அம்மா🙏.... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 • Vijaya P
  Vijaya P 7 दिन पहले

  Happy pongal amma🙏🙏🙏

 • Sarguna Vathi
  Sarguna Vathi 8 दिन पहले +2

  Hi akka very clear and neat explanation thanks very much 👍 wish you happy advance happy pongal wisheses from Bangalore sarguna thanks akka

 • siyamala mahalingam
  siyamala mahalingam 7 दिन पहले +1

  Happy pongal to you💐

 • Prema Jaiganesh
  Prema Jaiganesh 9 दिन पहले

  Happy Pongal sister 🙏🏻🙏🏻🙏🏻❤️

 • Meenakshi Mohan
  Meenakshi Mohan 8 दिन पहले +4

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் இறை பயணம் தொடரட்டும்

 • Raja Lakshmi
  Raja Lakshmi 4 दिन पहले

  அம்மா உங்கள் வார்த்தைகள் இனிப்பாக இருக்கிறது இந்த பொங்கலை எங்கள் குடும்பதினர்கள் சந்தோசமாக கொண்டாடினார்🙏🙏🙏

 • JothidarVenkatesh Muthappa
  JothidarVenkatesh Muthappa 9 दिन पहले +1

  உங்களுடைய ஆத்ம ஞானம் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் மிக்க நன்றி அம்மா

 • Surya Thiru
  Surya Thiru 9 दिन पहले

  Happy pongal akka😊

 • Tamil XP
  Tamil XP 7 दिन पहले +2

  இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

 • Lohith sanjay Lohith sanjay
  Lohith sanjay Lohith sanjay 8 दिन पहले

  Happy Pongal Amma🙏🙏🙏🙏🙏

 • bakkiaraj c
  bakkiaraj c 8 दिन पहले

  Happy Pongal amma💐💐

 • Vanithavedha16 Vv
  Vanithavedha16 Vv 8 दिन पहले +3

  நன்றி அம்மா.... நன்றி . உங்களுக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்